எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அருமை சொந்தங்களே வணக்கம் ஆண்டில் ஒரு ஆனந்தத்திருநாள் துன்பம்...

அருமை சொந்தங்களே  வணக்கம் 

ஆண்டில் ஒரு ஆனந்தத்திருநாள் 
துன்பம் என்னும் காலனை தூரஒட்டி 
தீய எண்ணங்களை நெருப்பில் வாட்டி 
புத்தாடையால் வண்ணம் தீட்டி 
புதுமலராய் புன்னகை பூட்டி 
மகிழ்ச்சி என்னும் மணிமுடி சூட்டி 
தீபத்திருநாளாம் தீபாவளியை  வரவேற்ப்போம்.

அனைவருக்கும் கவிஅமுதனின்   அகமகிழ்ந்த தீபஒளித்திருநாள்  வாழ்த்துக்கள்.  

பதிவு : கவிஅமுதன்
நாள் : 13-Oct-17, 5:31 pm

மேலே