எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நம் நிழல் கூட நிதம் இருக்காது நம்முடன்...... நம்...




நம் நிழல் கூட நிதம் இருக்காது 
நம்முடன்......

நம் நம்பிக்கை மட்டுமே சாகும்வரை
நம்முடன் இருக்கும்....

நம்பிக்கையே ,
முயற்சியின் முதல்படி!!!

முயன்று எழுவோம்...நம்பிக்கையுடன்!!!

பதிவு : மதி
நாள் : 14-Oct-17, 11:52 am

மேலே