எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதல் தாகம் தண்ணீரில் நடைபயணம் தாங்கிவில்லை பாரம் சின்னஞ்சிறு...

காதல் தாகம்



தண்ணீரில் நடைபயணம் 
 
தாங்கிவில்லை பாரம் 

சின்னஞ்சிறு நீர்க்குமிழ்களிளெல்லாம்

மொத்தமாய் நீ 

ஒவ்வொன்றாய் உண்டு முடித்தாலும் 

தீர்ந்தபாடில்லை காதல் தாகம்...

நாள் : 23-Oct-17, 9:12 pm

மேலே