எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சார்லி சாப்லின் இறப்புடிசம்பர் 25, 1977ஆம் ஆண்டு, கிருஸ்மஸ்...

சார்லி சாப்லின் இறப்பு

டிசம்பர் 25, 1977ஆம் ஆண்டு, கிருஸ்மஸ் தினத்தன்று அவரது எண்பத்தி எட்டாவது வயதில் வேவேவில்(சுவிட்சர்லாந்த்) இறந்தார்,இவரது உடல் வாட்(Vaud) நகரில் உள்ள கார்சியர்-சுர்-வெவே கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

அதிர்ச்சியான தகவல்

அடக்கம் செய்யபட்ட சிலதினங்களில்  உறவினர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக இவரது உடல் கல்லறையிலிருந்து திருடப்பட்டது.சாப்ளினின் உடல் பதினோறு வாரங்களுக்குப் பின் ஜெனீவா(சுவிட்சர்லாந்த்)  ஆற்றின் அருகில் கைப்பற்றப் பட்டது. பிறகு ஆறரை அடி குழியில் மிக கடினமான சிமென்ட் கலவையால் இவர் கல்லறை அமைக்க பட்டது  இவர் நினைவாக இவரது சிலை ஒன்று வெவேவில் அமைக்கப்பட்டது.

பதிவு : ராஜ்குமார்
நாள் : 7-Dec-17, 4:24 pm

அதிகமான கருத்துக்கள்

மேலே