எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2018 உண்மைக்கும் நேர்மைக்கும் உருவங்கள்...

Related imageRelated imageRelated imageRelated image

புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2018


உண்மைக்கும் நேர்மைக்கும் 
உருவங்கள் கொடுப்போம் 
பொய்மைதனை  சிதைத்து - தர்ம 
சிலையொன்றை வடிப்போம்..!

சில்லறை புத்தியில் 
செல்லரிக்கும் நாடு - அதை 
அழிக்கும் மருந்தினை 
தெளிக்க படு பாடு..!

ஊருக்கு நேராத 
பாரொன்றை அமைப்போம் 
ஒற்றுமை கை கொண்டு  
வெற்றிகள் சமைப்போம்..!

புத்தாண்டு பிறந்தது 
நன்மைகள் வளர்க்க 
புன்னகை பூ மலர்ந்து 
வாழ்க்கையும் மணக்க..!

அனைவருக்கும் 
புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன்,

#சொ. சாந்தி 
Related imageRelated imageRelated imageRelated image

பதிவு : C. SHANTHI
நாள் : 1-Jan-18, 6:45 pm

மேலே