எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நட்புஓரிரண்டு பேருக்குள் உறங்கும்தூய்மையான அன்பி்ன் பிறப்பிடம்தன்னை மறந்து நட்புக்காகசுமைகளைத்...

நட்புஓரிரண்டு பேருக்குள்

நட்பு

ஓரிரண்டு பேருக்குள் உறங்கும்
தூய்மையான அன்பி்ன் பிறப்பிடம்
தன்னை மறந்து நட்புக்காக
சுமைகளைத் தாங்கும் சுமை தாங்கி
தனக்குப் பின் தானமென்றில்லாமல்
தன்னையே காெடுக்கும் தன்னலமற்ற நல்மனம்
எது வந்தாலும் எதை இழந்தாவது
காக்கும் கரம் நட்பு
புற முதுகில் குத்தினாலும்
புரிதல் இல்லை என்று விலகாமல்
புரிய வைத்து புதுப்பி்ப்பது நட்பு
பிரிந்து பாேனாலும் தேடி வருவது
உண்மையான நட்பு


Rate Up 0 Rate Down 0
Close (X)

பதிவு : Roshni Abi
நாள் : 12-Jan-18, 7:31 am
மேலே