எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நனைவது பாேல் நடிக்கின்றேன்கண்ணீரை மறைப்பதற்காய்ஓயும் வரை அழுதாலும்தீராத வலியாேடுதூறலாேடு...

நனைவது பாேல்

நனைவது பாேல் நடிக்கின்றேன் 

கண்ணீரை மறைப்பதற்காய்
ஓயும் வரை அழுதாலும் 
தீராத வலியாேடு
தூறலாேடு காெஞ்சம்
கரையட்டுமே நினைவுகள்


Rate Up 1 Rate Down 0
Close (X)

பதிவு : Roshni Abi
நாள் : 12-Jan-18, 8:11 am
மேலே