எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒட்டு மொத்த நட்சத்திரங்களை கோர்த்தாலும் நீ மட்டுமே எனக்கு...

ஒட்டு மொத்த 

நட்சத்திரங்களை கோர்த்தாலும்
நீ மட்டுமே
எனக்கு சூரியன்......
எட்டு திசை 
சென்று வந்தாலும்
உன்னிடமே
நான் தஞ்சம்........
தென்றல் தீண்டினாலும்
புயல் சீறினாலும்
எனக்கு நீயே
பூங்காற்று...........

பதிவு : thamilthasan MPSK
நாள் : 14-Feb-18, 9:05 am

மேலே