எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கரு உரு பெற்று இடுப்பில் எடுப்பாய் சுமந்து தாய்மை...கரு உரு பெற்று  இடுப்பில் எடுப்பாய் சுமந்து  தாய்மை தன்மை உணர்ந்து  குழந்தையின் குதலை சொல் கேட்டு  இன்பம் கொள்பவள்தான் தாய்  தன் தசையிலிருந்து  பிரித்தெடுப்பவளும் இவள்தான்  என்னை தன் தசையாக கருதுபவளும் இவள்தான் .......         இவள் இருந்தால் என்றும் இவளோடு இருப்பேன்  இறந்தால் அன்றே புதையுண்டு போவேன் ...........

நாள் : 20-Mar-18, 10:20 pm

மேலே