ஆயிரம் கனவுகளோடு, அடி எடுத்து வைத்து, அமைதியாய் அனைத்தையும்...
ஆயிரம் கனவுகளோடு,
அடி எடுத்து வைத்து,
அமைதியாய் அனைத்தையும் ஏற்று,
அழகாக சிரித்தபடி, அழுகையை மறைத்து,
அனுதினமும் அடிமை வாழ்க்கை
வாழ்ந்தால்,
அவள் _அடக்கமானவள்,
குடும்ப பாங்கானவள்,
இன்றேல்
அடங்காதவள்., திமிர் பிடித்தவள்
😡