எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இத்தனை நாள் உன்னை பாராமலும் பார்க்க முடியாமலும் தவித்தேன்...

இத்தனை நாள் உன்னை பாராமலும் பார்க்க முடியாமலும்
தவித்தேன் இன்னும் எத்தனை நாள் இவ்வாறு ஏங்கி தவிப்பேனோ.....மீண்டும் உன்னை கட்டி அணைப்பதற்க்குள்
ஏறக்குறைய இறந்து விடுவேன் என்பதை போல் உணர்கின்றேனடா.....நீ என் நிலைமை புரிந்து நெருங்கி என் அருகில் வருவாயோ.........இல்லை என்னை விட்டு விலகி சென்று என்னை கொள்வாயோ............

நாள் : 11-Apr-18, 10:45 pm

மேலே