எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதல் மனம் என்னும் குளத்தில் எறியப்பட்ட கல் அதன்...








காதல் 


மனம் என்னும் குளத்தில்
எறியப்பட்ட கல்
அதன் நினைவலைகள்
தளும்பிகொண்டே யிருக்கும்
கரை சேரும் வரை



நாள் : 12-Apr-18, 12:19 am

மேலே