எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெற்ற மதிப்பால் பிறரஞ்ச வாழாதான் கொற்றம் செயலூர்க்குக் கேடு!...

பெற்ற மதிப்பால் பிறரஞ்ச வாழாதான் 

கொற்றம் செயலூர்க்குக் கேடு!   
பொருள் : தனக்குள்ள உயர்ந்த பெருமையின் காரணமாக அவனுக்கு                              அஞ்சிப் பிறர் வாழலில்லை என்றாகும் போது, அப்படிப்பட்டவனின் 
               ஆட்சியால் அவன் ஆட்சி செய்யும் நிலத்திற்குக் கேடே விளையும்;    

நாள் : 23-Apr-18, 7:07 pm

மேலே