எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

Boy : ஹோல்லோ .... Girl : யாரு...

Boy : ஹோல்லோ ....

Girl : யாரு நீங்க எதுக்கு daily
என்ன follow
பண்ரிங்க ... இனிமேல் follow
பண்ணாதிங்க...
( Next day )

boy ; excuse me ...

Girl ; நேத்து தான சொன்னேன்
follow
பண்ணாதனு ... அறிவு இல்ல
உனக்கு ...
( Next day )

Boy ; ஹய்...

Girl ; நீ திருந்தவே மாட்டியா ?
லூசு ...
பயலே ... இன்னொரு தடவ follow
பண்ண
police ல complain
பண்ணிடுவேன் புரியுதா.....

Boy ; லைட்டா இருமல் சத்தம்...

Girl ; மறுபடியும் வந்துடியா ??
என்னடா
வேணும் உனக்கு ??

Boy ; உன்ன பாத்துகிட்டே
இருக்கணும்
...அது போதும் ...

Girl ; முடியாது ...

Boy ; atlest உன் photo மட்டும்
கொடு
போதும் ...

Girl ; முடியாது போடா ...

Boy ; அப்போ நா உன்ன follow
பன்றத
உன்னாலகூட தடுக்க முடியாது...

Girl ; ஹய்யோ ... torchar
பண்ரானே ... சரி
photo கொடுத்தா போய்டுவ ல ...

Boy ; கண்டிப்பா ..
( Photo வாங்கிடு போய்ட்டான்...
Next day ...அவன் வரல ...)

Girl ; அப்பா ஒரு வழியா
போய்ட்டான்...
இப்போ தா நிம்மதியா இருக்கு ...
(Next day )

girl ; பரவாயில்லையே
இப்போலாம்...follow
பண்ரது இல்ல ...நல்ல பையன் தா
போல...
(Next day )

girl ; அவன miss பண்ரா ... ச்ச...
அவன
ரொம்ப திட்டிடேன்...என்ன தப்பா
நினச்சிருப்பான்...அவன பாத்தா
sry
கேட்டுடனும்...
(Next day )

girl ; அவன தேடி பாக்குரா...
அவன் வரல...
அவளுக்கு கண் கலங்குது ... sry
டா இனி
உன்ன திட்டவே மாட்டேன்
...வந்துடுடா னு
சொல்லி அழுரா ...

Boy ; excuse me ....

Girl ; உடனே திரும்பி
பாக்குரா...அது அவன்
தா ... அவன hug பண்ணி
அழுதா....

Girl ; பொறுக்கி,எரும,dogu ...
இவ்லோ நாள்
எங்க டா போன... என்ன அழ
வச்சிடல ....

boy ; ஹய் இப்போ தானடி திட்ட
மாட்டேனு
சொன்ன ..... போ நா மறுபடியும்
போறேன் ...
உன் பேச்சி கா !!!!

Girl ; உன்ன விட்டா தான போவனு
சொல்லி
hug பண்ணிகிட்டா...

Boy ; ஹெய் லூசு ... உன்ன first
டைம்
பாக்கும் போதே நீ என்ன திட்ட
ஆரம்பிச்சிட
அப்பவே உன்ன விட்டு
போகணும்னு
நினச்சது இல்ல... இப்படி குழந்த
மாறி என்ன
hug பண்ணிடு இருக்கும் போது
எப்படி
உன்ன விட்டு போவேன்...
சரி மாமா க்கு ஒரு i லவ் U
சொல்லு ...

Girl ; முடியாது போடா ....
வெட்கமா
இருக்கு ...

boy ; என்னது வெட்கமா ?? நடு
ரோட்டுல
என்ன hug பண்ணிடு இருக்க
தெரியுதா ???

Girl ; உடனே அவன விட்டு
கொஞ்ச தூரம்
போய் நின்னு டேய் மாமா i லவ் U
டா னு
சொல்லிடு ஓடுரா ...

Boy ; ஹெய் நில்ல,,,,,...
                          (தொடரும்)

        இவன்... NAGARAJ

பதிவு : NAGARAJ
நாள் : 25-Apr-18, 8:42 am

மேலே