எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தனிமை தன்னை தானே வலிமை ஆக்கும் வல்லமை தந்துவிட...

தனிமை தன்னை தானே
வலிமை ஆக்கும் வல்லமை
தந்துவிட துன்பத்தில் தின்னிய
உறுதிக் கொண்டு இருக்கவும்
சூழ் கொள்ளும் சூழ்ச்சியை
எதிர்க் கொள்ளவும் கற்றுத்
தர சுற்றத்தார் யாயும் உற்றத்
துணையும் அல்ல என அது
உரக்க சத்திமிட்டு கூற முயற்சி
ஒன்றை முழு மூச்சாய் முதுமை
வரைக் கொள் கடைசி வரை
வெற்றியாளன் நீ மட்டுமே
#விஷ்ணு

நாள் : 8-May-18, 6:04 pm

மேலே