எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இருவிழி இரண்டும் இமைக்க மறுக்கிறது உன்னை நினைக்க மறுத்த...

இருவிழி இரண்டும் இமைக்க மறுக்கிறது

உன்னை நினைக்க மறுத்த
மனதை நினைத்து 
வெறுக்க நினைக்கிறது

எத்தனை காலம் தான் என்னோடு வாழ்வாய்

என் கனவுகளை எப்போதும் 
நீயேதான் ஆள்வாய்

விழிவழியாய் வந்த காதல் போயின
வலிநிறைந்த மோதல்தான்  ஆயி                      
                   - _mk_ -

நாள் : 12-May-18, 2:32 pm

மேலே