எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நமக்கு நல்வன் கெட்டவன் என்கிற வாய்ப்பெல்லாம் கிடையாது... 1.ரொம்ப...

நமக்கு நல்வன் கெட்டவன் என்கிற வாய்ப்பெல்லாம் கிடையாது...
1.ரொம்ப கெட்டவன்
2.கொஞ்ச கெட்டவன்
அவ்வளவு தாங்க ஓட்டளிக்கும் வாய்ப்பு மேலும் பல்லில்லா NOTA ...இத தான் இந்திய அரசியல் அமைப்பு சட்டமும் சொல்லுது....மேற்கொண்டு கடற்கரை மணலில் ஒரு சக்கரையை தேடுவது அவரவர் விருப்பம்.... 
வாழ்க ஜனநாயகம்...

நாள் : 17-May-18, 9:50 pm

மேலே