எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உலகத்து மகிழ்ச்சியெல்லாம் ஓரப்பார்வையில் உதிர்த்துப்போகும்.. உன் விழி...... பாரதியின்...

உலகத்து மகிழ்ச்சியெல்லாம் ஓரப்பார்வையில் உதிர்த்துப்போகும்..
உன் விழி......
பாரதியின் கோபத்தைக்கூட கனல் சிந்த கக்கிப்போகும்
உன் விழி......
ஏமாற்றங்களைக்கூட யாருமறியாது துளிகளாக்கி துடைத்துப்போகும்
உன் விழி........
எத்தனை இருந்தாலென்ன..
உன் மைவிழி பேசிய போதெல்லாம்...,
நான், 
என் தாய்மொழி மறந்தல்லவா
தவித்துப்போகிறேன் .........

பதிவு : ஆதி
நாள் : 17-May-18, 11:16 pm

பிரபலமான எண்ணங்கள்

அதிகமான கருத்துக்கள்

மேலே