எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பிக்பாஸ்#3 U P S C , IAS...

பிக்பாஸ்#3 


U P S C , IAS , IPS போன்ற தேர்வுமுறைகளில் மாற்றம் கொண்டுவருகிறது மத்திய அரசு. 100 நாட்கள் பயிற்சி முகாம்களின் பயிற்சியை வைத்து தேர்வு செய்யப்படுகிறது, அதாவது தேர்வு எழுதி அதில் முதலாம் மாணவன் இறுதி மாணவராக தேர்வு செய்யப்படலாம், அது அங்கு உள்ள தேர்வு அதிகாரிகளின் மனநிலை பொறுத்தது விரைவில் இந்தியா வல்லரசு ஆகிவிடும் நம்புங்கள்.. 

நாள் : 20-May-18, 9:56 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே