எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புதுவேலையை தேடும் நேரம் வந்துவிட்டதா? தெரிந்து கொள்ளுங்கள் நீங்கள்...

                     புதுவேலையை தேடும் நேரம் வந்துவிட்டதா? தெரிந்து கொள்ளுங்கள் நீங்கள் புதிய வேலையை தேட வேண்டிய சூழல் உருவாகிவிட்டதற்கான ஐந்து காரணங்களை நாங்கள் சொல்கிறோம். உங்களை நீங்கள் சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள்! அலுவலகத்தில் தோனி போல சிக்ஸர்களை விளாசிக் கொண்டிருந்த உங்களுக்கு, திடீரென டக் அவுட் ஆனது போன்ற எண்ணம் மனதில் தோன்றுகிறதா? பணிபுரியும் அலுவலகத்தில் வேலை செய்ய அலுப்பு தட்டுகிறதா? உங்களுக்கும் பாஸூக்கும் அடிக்கடி பனிப்போர் நிகழ்கிறதா? சக பணியாளர்களுடன் கருத்துமோதல் நிகழ்கிறதா? அப்படியென்றால் அலுவலகத்தில் உங்களின், இருள் சூழ்ந்த காலங்கள் இவை. இனியும் இதே அலுவலகத்தில் பணியை தொடர வேண்டுமா அல்லது வேறு புதுவேலைக்கு செல்லவேண்டுமா என்று சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என அர்த்தம்.


பதிவு : senthil
நாள் : 12-Jun-18, 12:01 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே