எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

டிரெண்ட் ஆகும், ‘டிராவல் டாட்டூக்கள்!’பயணிப்பதை பெரும் கனவாக கொண்டு...

                     டிரெண்ட் ஆகும், ‘டிராவல் டாட்டூக்கள்!’    


பயணிப்பதை பெரும் கனவாக கொண்டு வாழ்பவர்கள், தன் உடலை டிராவல் டாட்டூக்களுக்காக தாரை வார்க்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். டாட்டூக்களில் பல வகைகள் இருக்கின்றன. அவற்றில் பயணத்தைக் காதலிப்பவர்களுக்கானது தான் இந்த டிராவல் டாட்டூ. பறவைகள், உலக வரைபடம், காம்பஸ், தென்னை மரம் போன்ற பயணம் சார்ந்த அனைத்து ஐகான்களையும், விதம் விதமான டிசைன்களில், டிரவால் டாட்டூக்களாக்க முடியும் என்பதுதான் இதன் ஹைலைட். டிராவல் டாட்டூக்களில் இப்போது இருக்கும் டிரெண்ட் என்ன என்பதை, e1life.com சொல்கிறது.   இவ்வுலகில் பயணிக்க பிறந்தவர்கள்தான் நாம் எல்லோரும். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எப்போதும் பயணித்துக் கொண்டே இருப்பதுதான் நம் ஒவ்வொருவரின் வாடிக்கையான விஷயம். ஆனால் அப்படி பயணிப்பதில் என்ன சுவாரஸ்யம்    http://www.e1life.com/12412/trending-travel-tattoos/ 

பதிவு : senthil
நாள் : 12-Jun-18, 1:40 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே