எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எந்த ஹீரோவிற்கு என்ன சாப்பாடு பிடிக்கும்? தெரிஞ்சுக்கணுமா!உணவுக்கும் தமிழ்...
உணவுக்கும் தமிழ் சினிமாவிற்கும் நீண்ட பந்தம் இருப்பதை கவனித்திருக்கிறீர்களா?  சாப்பாடு சம்பந்தப் பட்ட காட்சிகள் என்றாலே ஹிட்டோ ஹிட் ரகம்தான். உதாரணமாக, ராஜ்கிரண் எலும்பை கடிக்கும் காட்சி, ஊர்காவலனில் இரவு இரண்டு மணிக்கு, ரஜினியை சாப்பிடவைத்து ராதிகா அசரடிக்கும் காட்சி, ராமராஜன் சாப்பிடுவதை பார்த்து கவுண்டமணி கடுப்பாகும் காட்சி என எல்லாமே கிளாசிக்தான். இந்த பிறப்பு ருசிச்சி சாப்பிட கிடைச்ச வாய்ப்பு தான்னு பிரகாஷ்ராஜ் பாடுவாரே! படத்தில் மட்டுமல்ல நிஜத்தில் அதுதான் உண்மை.   நம்ம ஃபேவரை ஹீரோக்களுக்கு பிடித்த உணவுகள் எவை என துப்பறிந்ததில் கண்டிபிடித்த தகவல்கள் உங்களுக்காக…   

பதிவு : senthil
நாள் : 12-Jun-18, 2:38 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே