எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வீட்டில் திருமண ஏற்பாடா ... அப்ப இதெல்லாம் கவனிங்க...


திருமணத்தை தடபுடலாக, மற்றவர்கள் பாராட்டும் விதமாகவும், பெருமைப்படும் வகையிலும் நடத்த விரும்புவது சரிதான். திருமண மண்டபம் புக் செய்வது தொடங்கி, போட்டொகிராபர், கேட்டரிங், அலங்காரம், கலை நிகழ்ச்சி, போக்குவரத்து என எல்லா விஷயங்களையும் திட்டமிட்டு, சரியான ஆட்களை அமர்த்தினால், எல்லாமே இனிதே நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய ஆட்களை முடிவு செய்வதற்கு முன்பாக, பின்வரும் விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியமாகும்.    
 
 

பதிவு : senthil
நாள் : 13-Jun-18, 11:16 am
மேலே