எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனம் மயக்கும் மணிப்பூர் உணவுகள் #TasteOfIndia பழங்குடி மக்கள்...

                     மனம் மயக்கும் மணிப்பூர் உணவுகள்  #TasteOfIndia   பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் மணிப்பூரில், கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவை, இன்றும் போற்றி பாதுகாக்கப்படுகிறது. அவர்களின் உணவுப் பழக்கமும், பழமை குறையாமல் இயற்கையுடன் இயைந்தே காணப்படுகிறது. ஒரே வார்த்தையில் மணிப்பூர் உணவை வர்ணிக்க வேண்டுமென்றால், ‘சத்தானது’ எனலாம். ‘செவன் சிஸ்டர்ஸ் ஆப் இந்தியா’ என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில், சிக்கிம் சேர்த்து தற்போது எட்டு மாநிலங்கள் உள்ளன. ‘லேண்ட் ஆப் ஜூவல்’ என்று அழைக்கப்படும் அவற்றில் ஒரு மாநிலமான மணிப்பூர், தொன்மை குறையாமல் கலைநயத்துடன் இன்றும் காட்சியளிக்கிறது. 

பதிவு : senthil
நாள் : 13-Jun-18, 11:59 am
மேலே