எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அலுவலகப் பணியில் கலக்க 5 யோசனைகள்போட்டிகள் நிறைந்த உலகம்...போட்டிகள் நிறைந்த உலகம் என்பது படிப்பில் மட்டுமல்ல, வேலையிலும் தான். சிபாரிசில் வேலையை பெற்றுவிட முடியும், தாஜா பிடித்து கொஞ்ச நாளைக்கு தாக்குப் பிடிக்கவும் முடியும். ஆனால், இருக்கும் வேலையில் சிறப்பாக செயல்படவும், எதிர்காலத்தில் பெரிய பதவிகளை பெறவும் உதவப் போவது, நாம் வேலையில் செலுத்தும் கவனமே. கடின உழைப்பும், அர்ப்பணிப்பு உணர்வும் இருந்தாலும், கவனமாக வேலையில் ஈடுபடும்போதுதான் அதற்கான பலன் கிடைக்கும்.“சரிதான். ஆனால், எங்களுக்கு பிரச்னையே அதுதானே…” என்கிறீர்களா? இதோ உங்களுக்கான ஐந்து யோசனைகள்:  


பதிவு : senthil
நாள் : 14-Jun-18, 1:42 pm
மேலே