எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன் இதயம் கேட்கிறது, என் மனதால் சொல்ல முடியவில்லை..உன்...

உன் இதயம் கேட்கிறது,
  என் மனதால் சொல்ல முடியவில்லை..
உன் உள்ளம் கேட்கிறது,
    என்னால் சொல்ல முடியவில்லை...
நேசித்ததும், நேசிப்பதும்,நேசிக்க போவதும் ஒன்று தான்..
ஆனால், 
மனமோ வருந்துகிறது,
உன் ஒவ்வொரு நினைவுகளிலும்..!!!

பதிவு : சந்தியா
நாள் : 19-Jun-18, 3:17 pm
மேலே