எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிலர் சுற்றி வளைத்துப் பேசிப் புரிய வைப்பார்கள் சிலர்...

சிலர் சுற்றி வளைத்துப்
பேசிப் புரிய வைப்பார்கள்
சிலர் நேரடியாக பேசி
புரிய வைப்பார்கள்
சிலர் பேசாமலேயே
செயல்வழி புரிய வைப்பார்கள்
புரிய வைப்பதை எத்தனையோ
வழிகளில் புரிய வைக்கலாம்
அதில் எது
புரிந்து கொள்ளத்தக்கதோ?
அதுவே
புரிந்து கொள்ள இயலும்
அக்காலத்தில்...

பதிவு : துறைவன்
நாள் : 22-Jun-18, 3:47 pm

மேலே