எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அவள் நினைவில்,, நினைக்க பல முகம் அருகில் இருந்தும்...

                                அவள் நினைவில்,,   
  நினைக்க பல முகம் அருகில் இருந்தும் ,
  மறக்க நினைத்த உன் முகத்தை நினைக்கிறேன்,  
நினைக்க மறந்த உன் முகத்தை நினைக்கும் 
  பொழுதெல்லாம் மறந்து போகிறேன் என்னை நான்
   உன் நினைவுக்கு முற்று புள்ளி என் மரணம் என்றால்  
என் மறதிக்கு முற்று புள்ளி உன் நினைவுகளே...!      

நாள் : 23-Jun-18, 1:26 pm

மேலே