எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழ் ஈழம் என் உதிரம் உதிர்ந்த புல்வெளி உறங்க...

                                    தமிழ் ஈழம்

  
 என் உதிரம் உதிர்ந்த புல்வெளி உறங்க மறுத்தது 
கண்ணீர் விட்டு அழ எங்களுக்கு யாரும் இல்லை 
 கடவுளை மட்டுமே நம்பினொம் 
 கடவுளின் கண்ணீராய் மழை வந்தது 
 எம்மக்களை கடவுள் காப்பார் என்ற நம்பிக்கயிள் உயிர் நீத்தோம்
 பின்னர் ஒரு நாள் என் தமிழ் இனமே அழிந்தது, 
 பின் கடவுளிடம் முறையிட்டோம் அப்பொழுது தான் தெரிந்தது 
கண்ணீராய் மழை வந்தது எங்களுக்காக அல்ல  
புல்லை சுத்தம் செய்து உறங்க சொல்வதற்காகவாம்      

நாள் : 23-Jun-18, 2:02 pm

மேலே