எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அவள் புரியும்படி சொல்லென்று கேட்டாள் அவன் புரியும்படி சொன்னது...

அவள் புரியும்படி
சொல்லென்று கேட்டாள்
அவன் புரியும்படி சொன்னது
அவளுக்கு புரியவில்லை
கொஞ்சம் தடுமாறினாள்
புரிந்து கொள்ள
மீண்டும்
சொல்லி புரிய வைத்தான்
மெதுவாக
அவளுக்கு எது புரிந்திருக்கும்?
எது புரியாமல் தவறியிருக்கும்?
ஏதோ, இப்பொழுதாவது
அவளுக்கு
புரிந்திருந்தால் சரி.

பதிவு : துறைவன்
நாள் : 23-Jun-18, 6:13 pm

மேலே