எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தத்துவம் புரிந்து கொள்ள கொஞ்சம் ஞானம் தேவையென தத்துவம்...

தத்துவம் புரிந்து கொள்ள
கொஞ்சம் ஞானம் தேவையென
தத்துவம் அறிந்தவர் சொன்னார்
அவனோ
நான் நல்லாவே புரிஞ்சிக்குவேன் என்று
பளிச்சென்று பதில் சொன்னான்
அப்ப நீ
என்ன படிச்சிருக்கே என்று கேட்டார்
அவன் பதில் சொன்னான்
" நான் பள்ளிக்கூடமே போகலையென்று என்று...

பதிவு : துறைவன்
நாள் : 24-Jun-18, 8:19 am

மேலே