எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

1. ஒருவனை டார்ச்சர் செய்து பழகியவனை அவனை இன்னொருவன்...

1.
ஒருவனை டார்ச்சர் செய்து
பழகியவனை
அவனை இன்னொருவன் டார்ச்சர்
செய்ய காத்திருப்பான்
டார்ச்சர் என்பது மிகக்
கொடூரமான வக்ரபுத்தி.
+
பெரும்பாலான
துன்பங்கள்
டார்ச்சர் என்கிற
துன்புறுத்தலால்தான்
நிகழ்கின்றன.
+
சாதுவாக இருப்பவனும்
டார்ச்சர் செய்கிறான்
கோபமா இருப்பவனும்
டார்ச்சர் செய்கிறான்
ஆக, டார்ச்சர்
சர்வ மயமாய்
உடலில் இயங்கும்
எதிர்மறை சக்தி.
+
டார்ச்சர்
மெல்ல மெல்ல
உயிர் பறிக்கும்
உயிர் கொல்லி.

ந க துறைவன்.

பதிவு : துறைவன்
நாள் : 25-Jun-18, 9:25 am

மேலே