எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நானும் கவிஞன்என்று என்று தற்புகழ்ச்சிகொள்ளும் கவிஞனுக்குஒர் சாவல்மெய்யெழுத்து பதினெட்டுகவிதை...

நானும் கவிஞன்
என்று என்று தற்புகழ்ச்சி
கொள்ளும் கவிஞனுக்கு
ஒர் சாவல்
மெய்யெழுத்து பதினெட்டு
கவிதை எழுதமுடியுமா?
க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன்
வரும் தலைமுறைக்கு தமிழை கவிதை வடிவில் கற்பிக்கும் முயற்சியாக
தேடல்...

பதிவு : goldsmithsdscom
நாள் : 12-Jul-18, 11:48 pm
மேலே