எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உயிரெழுத்து பணிரண்டு என்பர் உயிருள்ள எழுத்துக்கள் பதிமூன்று கவிதைஅ-அன்பு...

உயிரெழுத்து பணிரண்டு என்பர் உயிருள்ள எழுத்துக்கள் பதிமூன்று கவிதை
அ-அன்பு விரிந்த உன்    மனதை கண்டு
ஆ-ஆர்பரித்த மலர்கள் எத்தனை
இ-இன்பமாய் உன் இதழை குவித்து
ஈ÷ஈடில்லா இன்பம் தர
உ-உள்மனதில்
ஊ-ஊக்கமாய்
எ-ஏற்றம் தரும்
ஏ-ஏணியாய்
ஐ-ஜம்புலன்களை அடக்கி
ஒ-ஒரு
ஓ-ஓவியாமாய் 
ஔ-ஔவியம்(புணர்ச்சி)
ஃ-முடித்து கொள்கிறேன் மிண்டும் தொடர்வதற்கு.
வசந்தராஜ் சினிவாசன்
போடிநாயக்கனுர்

பதிவு : goldsmithsdscom
நாள் : 13-Jul-18, 12:13 am

அதிகமான கருத்துக்கள்

மேலே