எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆடிவெள்ளி = 20 - 07 - 2018...

ஆடிவெள்ளி   =   20 - 07 - 2018 
==========================


வெள்ளி முளைத்ததும்
.............வியாழன் உறங்க
............. .....வந்ததே..

அள்ளிக் கொடுக்கும்
............. ஆடிவெள்ளி.! விஷேசம்
............. .....அம்மனுக்கு.!

உள்ளநாளை இன்புற
..............உறங்கிக் கழிக்க 
...................உள்ளதுகூழ்..!

பள்ளி யெழுமுன்
............. பகலுணவாம் கஞ்சிபெற
............. ....பக்தர்கள்.!

=============
*கலித்துறை*
=============

நாள் : 20-Jul-18, 9:37 am
மேலே