எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எந்த நிலா நீ அழகு நிலா - என்னுடன்...


எந்த நிலா நீ
அழகு நிலா -

என்னுடன்
பழகும் நிலா
வான் நிலா 
நீ வெண்ணிலா
சொல் எந்த நிலா நீ
பால் நிலா
பருவம் நிறையும் நிலா 
உருகா உண்மை நிலா
உள்ளம் வெண்மை நிலா
மண்ணில் மனித நிலா

நீயே சொல் நிலா 
எந்த நிலா  நீ

நாள் : 2-Aug-18, 9:01 pm

மேலே