எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வியர்வை சத்தமிடா மழைப்பொழிவு; உலையிடா நீராவி; மின்சாரமில்லா குளிரூட்டி;...

வியர்வை 


சத்தமிடா மழைப்பொழிவு;
உலையிடா நீராவி;
மின்சாரமில்லா குளிரூட்டி;
மலரில்லா மனமூட்டி;
கூலி கேட்கா துப்புரவாளி!

பூமியின் வியர்வை, மழை துளி 
பூவின் வியர்வை, பன்னீர் துளி சிலையின் வியர்வை, பக்தி துளி   இதயத்தின் வியர்வை, கண்ணீர் துளி
காமத்தின் வியர்வை, உயிர்த்துளி 
காதலின் வியர்வை, இருள் பிரபஞ்சத்தில் ஓர் ஒளி💖

~Prabhakaran Balakrishnan

பதிவு : Prabhakaran
நாள் : 13-Aug-18, 12:32 am

அதிகமான கருத்துக்கள்

மேலே