எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வேண்டும் சுதந்திரம் கிடைக்காத ஒன்றை கிடைக்ததாக நம்பினோம், வேண்டும்...

வேண்டும் சுதந்திரம்

கிடைக்காத ஒன்றை கிடைக்ததாக நம்பினோம், வேண்டும் சுதந்திரம்!

அன்னிய கொள்ளையரிடம் தப்பி இந்திய கொள்ளையரிடம் சிக்கினோம், வேண்டும் சுதந்திரம்! 

பெண் விடுதலை வெறும் பேச்சில் இருக்கிறது , வேண்டும் சுதந்திரம்!

சாதி சாதி என்று இன்றும் பேசுகிறோம், வேண்டும் சுதந்திரம்!

பாரதி கனவு கண்ட  உண்மை சுதந்திரம் கிடைக்கவில்லை, வேண்டும் சுதந்திரம்!

பதிவு : sankar
நாள் : 15-Aug-18, 4:03 pm

மேலே