எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அவள் என் எண்ணங்களில் வாழ்கின்ற ஓவியம் ,பிரம்மனின் சிறந்த...

அவள் என் எண்ணங்களில் வாழ்கின்ற ஓவியம் ,பிரம்மனின் சிறந்த  காவியம்;

அவள் என் சிந்தையில் வருகிற தேவதை, அவளை நினைத்து வடிக்கிறேன் தினம் நான் ஓர் கதை;
அவளிடம் கை கோர்க்கும் நாளினை நினைக்கிறேன் என் நாழிகை  விரையுது;
என் ஞானமும் மறையுது..........உன்னை தேடி 
ஹரி
                       என் அவள்.....

பதிவு : Hari
நாள் : 17-Aug-18, 7:22 pm

மேலே