எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தோழியே என்னில் பாதி நீயே தோழமையும் பாராட்டும் பவளப்பூவே...

தோழியே என்னில் பாதி நீயே
தோழமையும் பாராட்டும் பவளப்பூவே
தோல்வியில் 
தோள் கொடுக்கும் தன்னம்பிக்கை ஊற்றே அதுவே உன் கூற்றே
கண்ணால் என்னை கவர்ந்து 
கவலையை என்னில் கலைத்து 
என் கண்ணீரைத் துடைக்கும் 
காகிதம் நீயே ...

(தனிமையின் நண்பன்)

KiyasKM

பதிவு : KiyasKM
நாள் : 21-Aug-18, 5:19 am

மேலே