எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பயணிக்க நினைக்கிறது பாதை மாறிட தோன்றுகிறது.. பாணியை மாற்றவும்...

பயணிக்க 

நினைக்கிறது 
பாதை மாறிட 
தோன்றுகிறது..

பாணியை
மாற்றவும் 
எண்ணுகிறது 
வாசகர்களை 
ஈர்க்க விரும்புகிறது...

கூறவந்தது 
எனது வரிகளை 
வடிக்கவுள்ள 
கவிதைகளை..

உடன் இருந்து 
ஊக்குவிப்பீர் 
அன்புடன் எனை 
ஆதரிப்பீர்
எனும் நம்பிக்கையில் !

பழனி குமார் 
13.09.2018 

நாள் : 13-Sep-18, 11:40 pm

பிரபலமான எண்ணங்கள்

அதிகமான கருத்துக்கள்

பிரபலமான எண்ணங்கள்

மேலே