எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காற்றில் ஓர் அழகாய் வீசும் தென்றல் சப்தமெங்கும் இசையாய்...

காற்றில் ஓர் அழகாய் வீசும் தென்றல் சப்தமெங்கும் இசையாய் மாற அந்த இசையின் இனிமையில் மயங்கி இவையெல்லாம் அழகிய நடனம் புரியும் போது தேனிற்காக துயில் தொலைத்த வண்டின் கூச்சலையும் வரவேற்பாய் எண்ணி வென்பனித்துளியில் பூவாய் பூத்ததடி அழகியதொர் மொட்டு!!!

பதிவு : Gowtham
நாள் : 16-Sep-18, 1:18 pm

அதிகமான கருத்துக்கள்

மேலே