எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காலை சந்திப்பு இதுவரை இயல்பாக சென்ற மணித்துளிகள், மனிதர்கள்...

காலை சந்திப்பு


இதுவரை இயல்பாக சென்ற
மணித்துளிகள், மனிதர்கள்
எல்லாம் விந்தையோ!...
உன் மின்னல் பார்வையும்..
ஸ்பரிச புன்னகையும்..
வசீகர வனப்பும்...
என்னை நோக்கியதில்
அச்சத்தில் ஆழ்ந்தேனோ!
உச்சத்தில் உயர்ந்தேனோ!...
ஐயோ!....
திடீரென இயற்கை சீற்றம்...
ஓ நீ புருவம் உயர்ந்துகிறாய்,
உதடு சுழிக்கின்றாய்..
கைகளால் கூந்தல் கோதுகின்றாய்...
விழிகளால் வலை வீசிகின்றாய்...
🌹சகி🥀

அன்பு

பதிவு : அன்பு
நாள் : 26-Oct-18, 10:03 am

மேலே