காத்திருக்கும் நேரத்தில் எழுத்துக்கள் வரிகள் ஆனது .. அவளை...
காத்திருக்கும் நேரத்தில் எழுத்துக்கள் வரிகள் ஆனது ..
அவளை கண்ட நொடி வரமானது
சொல்ல வார்த்தை இல்லை துணையாக வந்தவள் என் வாழ்க்கை என்று...
காத்திருக்கும் நேரத்தில் எழுத்துக்கள் வரிகள் ஆனது ..