எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காகிதத்தாள் உழைப்புக்கு ஊதியம் பணத்தாள்! உழைக்க ஒருவரும் வராவிடில்,...

காகிதத்தாள்


உழைப்புக்கு  ஊதியம்
          பணத்தாள்!
உழைக்க  ஒருவரும்
          வராவிடில்,
பணத்தால்  இல்லைஎந்த
          பயனுந்தான்!
பணத்தாள்  வெறும்ஓர்
         காகிதத்தாள்!

மா.அரங்கநாதன்.

நாள் : 11-Jan-19, 10:10 pm

மேலே