எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நண்பனின் மரணம் (உண்மை சம்பவம்) குளிர் காலை- சூரியன்...நண்பனின் மரணம்
(உண்மை சம்பவம்)

குளிர் காலை- சூரியன் உதிக்கும் வேலை,ரம்மிய சாலையில், உடல்சீர்க்கு உடல்நடுங்க நடைபோட்ட முதியவன்.

முச்சந்தி மதிலில் சுவரொட்டி காண்கிறான்,

மரண அறிவிப்பு என மனம் அறிய ,அருகில் செல்கிறான்,
பயம்கொண்ட பதற்றத்துடன்,

வயதுமூப்பினால் கண்கலங்களாய் தெரியவே -கண்ணை உறுத்தி வருத்தி பார்க்கிறான்,

"கண்ணில் நீர் வடிகிறது"

*உறுத்தி பார்த்ததால் அல்லது பார்த்தது உருத்தியதால் கண்ணீரோ?* என  
விடைதெரியாது கடந்து சென்ற நான்.

விடை  :-  அந்த முதியவன் இந்த இளைஞனை பாதித்தான், என் 
நட்புகளின் எதிர்கால பிரிவுகளை நான் எப்படி தாங்கப்போகிறேன், என 
எண்ணவைத்தான்.

By
உங்களின் நட்பு
மணிவேல் முருகன்.A

பதிவு : மணிவேல்
நாள் : 13-Jan-19, 2:41 am

பிரபலமான எண்ணங்கள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே