எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மகளின் கவிதை ^^^^^^^^^^^^^^^^ நான் வளர்கிறேனே அம்மா என்...

மகளின் கவிதை 
^^^^^^^^^^^^^^^^

நான் வளர்கிறேனே அம்மா 
என் வேலைகள் 
இனி நானே செய்வேன் !
பள்ளி செல்லும் நேரம் 
நீ பம்பரமாய் சுழல்வாய் 
குளியல் இன்று எனது !
கண்கள் எரியுது அம்மா 
கொஞ்சம் சீக்கிரம் வாயேன் 
நீரும் சென்றது உள்ளே 
நானும் தவறு செய்தேன் 
நீரை நீரால் கழுவிடு அம்மா முள்ளை முள்ளால் 
எடுப்பது போல !!

பதிவு : தண்மதி
நாள் : 14-Jan-19, 12:53 am

மேலே