எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இவ எடுத்த களையில நெல்லு வெலஞ்சி போச்சி....! அதுக்கு...

இவ எடுத்த களையில 

நெல்லு வெலஞ்சி
போச்சி....!
அதுக்கு எவனோ
வச்ச விலையில
வறும வந்து போச்சி

பதிவு : Aswin RPS
நாள் : 6-Feb-19, 9:42 pm

மேலே