எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அச்சமில்லை அச்சமில்லை என்று உரக்க பாடிய 5ஆம் வகுப்பு...

அச்சமில்லை அச்சமில்லை என்று உரக்க பாடிய 5ஆம் வகுப்பு மாணவனின்

 மனதுக்குள் வந்து போனது...!

 தன் ஆசிரியரின் பிரம்பு...!

 மனப்பாடம் செய்து கொண்டான் மீண்டும் இருமுறை

பதிவு : Aswin RPS
நாள் : 6-Feb-19, 9:44 pm

மேலே