எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முத்தம் ஒன்று முகத்தில் படைத்திட முந்நூறு நாட்கள் கடந்தது...

முத்தம் ஒன்று முகத்தில் படைத்திட 

முந்நூறு நாட்கள் கடந்தது ..,

கருவறை கடந்து
நீ கால் பதித்த முதல் நொடி 

இந்த கலியுலகம் 
மறந்து போனதம்மா .., 

என் வாழ்வின் ஒட்டு மொத்த
சிரிப்பும் 
உள்ளங்கையில் உறங்கிட கண்டேன் ...!!!!

என் அன்பு மகளாய் ...!!!

பதிவு : Jp
நாள் : 11-Feb-19, 2:19 pm

மேலே